tag:blogger.com,1999:blog-5393351751040045105.post8409464134686591556..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: ஆண்டாள் அழகரில் அடிதடி!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-78722045702957077782010-12-22T20:47:13.259+05:302010-12-22T20:47:13.259+05:30அச்சச்சோ! உங்க தங்கச்சி பையன் இப்ப எப்படி இருக்குற...அச்சச்சோ! உங்க தங்கச்சி பையன் இப்ப எப்படி இருக்குறாரு? மேற்கொண்டு பிரச்னை ஒண்ணும் இல்லியே?கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-65936444515363629252010-11-30T23:41:02.843+05:302010-11-30T23:41:02.843+05:30முழுக்க முழுக்க கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கல்வி...முழுக்க முழுக்க கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கல்வியை வியாபாரமாக்கியவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது...

குறிப்பிட்ட மாதிரி வி.காந்த் கல்லூரியை முதலில் நேர்மைக்கு கொண்டு வரட்டும்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-71034855281430623862010-11-27T14:23:20.681+05:302010-11-27T14:23:20.681+05:30எங்கேயோ மேகசீனில்... நியூஸ் பேப்பரில் படித்தது..இ...எங்கேயோ மேகசீனில்... நியூஸ் பேப்பரில் படித்தது..இவ்வளவு அருகில்
வந்து விட்டதே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-88490822548706393312010-11-26T20:18:08.981+05:302010-11-26T20:18:08.981+05:30அடேங்கப்பா..மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது......அடேங்கப்பா..மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது...படிக்கும் போதே..வன்முறையும்..போக்கிரித் தனமும் நெருங்கி வந்து கொண்டே இருக்கிறது. நமக்கு.. நம்முள் ஒருவருக்கு என்றவுடன், வாழ்கின்ற வாழ்க்கையே, கொஞ்சம் பயமாய்..
பேப்பரில் படிக்கும் நிகழ்வுகள் என்பது ரொம்ப தூரத்தில் இல்லை.. நமக்கு வெகு அருகிலேயே என்று எண்ணும் போது, படபடப்பாய் தான் இருக்கிறது ..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-57875831951956523872010-11-22T16:52:55.522+05:302010-11-22T16:52:55.522+05:30நீங்கள் உங்கள் பத்திரிகை தொடர்பை வைத்து ஏதாவது செய...நீங்கள் உங்கள் பத்திரிகை தொடர்பை வைத்து ஏதாவது செய்யலாமே ?பாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-37741526274350688962010-11-21T16:39:52.421+05:302010-11-21T16:39:52.421+05:30இந்த செய்தி உண்மையெனில்...'ரமணா' விஜயகாந்த...இந்த செய்தி உண்மையெனில்...'ரமணா' விஜயகாந்த் சினிமாடிக் ஹீரோ மட்டுமே...Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-47375883446785596942010-11-21T14:52:32.264+05:302010-11-21T14:52:32.264+05:30அடடா..என்ன ஒரு அராஜகம்?அடடா..என்ன ஒரு அராஜகம்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-45324451516394112432010-11-21T12:26:05.117+05:302010-11-21T12:26:05.117+05:30/நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றே.../நான் ஜூனியர் விகடன் சீஃப் எடிட்டர் பேசறேன்” என்றேன். /
இப்படிப் பத்திரிக்கைகளுக்குக் கூட அஞ்சாதவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்களே....இதை ஜூனியர் விகடனில் எழுதினீர்களா?.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84916158186576735122010-11-21T12:25:01.371+05:302010-11-21T12:25:01.371+05:30மோசமான செய்தி. இப்போதெல்லாம் பெரும்பாலான கல்லூரிக...மோசமான செய்தி. இப்போதெல்லாம் பெரும்பாலான கல்லூரிகள் அரசியல்வாதிகளாலும், பெரும் புள்ளிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களும் இப்படித்தான் அடாவடித் தனங்களை செய்து வருகின்றனர். எங்கே போய்க் கொண்டு இருக்கின்றது இந்த இளைய சமுதாயம்?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-66309256761645406832010-11-21T08:57:20.825+05:302010-11-21T08:57:20.825+05:30ஜூனியர் விகடனில் சற்று முன்புதான் இது பற்றிப் படித...ஜூனியர் விகடனில் சற்று முன்புதான் இது பற்றிப் படித்தேன். தங்கள் கட்டுரை இன்னும் விரிவாக இருந்தது. தவறு செய்த மாணவர்களை மன்னிக்காமல் தண்டனை அளிக்க வேண்டும். இல்லையென்றால், ‘தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு’ என்கிற விஜயகாந்தின் பஞ்ச் டயலாக் கேலிக்குரியதாகத்தான் இருக்கும்.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-83659228891706786262010-11-20T22:48:54.836+05:302010-11-20T22:48:54.836+05:30vijayakant idarkku
enna badil solla pokirar
balu...vijayakant idarkku
enna badil solla pokirar

balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.com