tag:blogger.com,1999:blog-5393351751040045105.post8116173469255196855..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: 34-வது புத்தகக் காட்சி!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-59079995535178678852011-01-12T00:13:17.120+05:302011-01-12T00:13:17.120+05:30எங்க சுற்றினாலும் உங்க குரு நாதர் சாவி சாரை பதிவில...எங்க சுற்றினாலும் உங்க குரு நாதர் சாவி சாரை பதிவில் விடமாட்டீங்க.. அருமை சார்.

தொடர் அலைச்சலால் உடல் நலமில்லை.

நாளை வருகிறேன்.

தம்பி அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-55176693808571584722011-01-11T15:19:58.291+05:302011-01-11T15:19:58.291+05:30நேற்று உங்களை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ந்து போனோம...நேற்று உங்களை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ந்து போனோம்.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-71355575837646012742011-01-10T21:47:54.587+05:302011-01-10T21:47:54.587+05:30சார், நானும் நேற்று புத்தகக் காட்சிக்கு வந்திருந்த...சார், நானும் நேற்று புத்தகக் காட்சிக்கு வந்திருந்தேன், உங்களைச் சந்திக்கும் பொருட்டு. விகடன் ஸ்டாலில் விசாரித்ததில், நீங்கள் கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்கள். ‘காலப் பெட்டகம்’ புத்தகம் ஒன்று வாங்கிக்கொண்டு போனேன். படித்துவிட்டு, அது பற்றிய என் அபிப்ராயத்தைப் பிறகு எழுதுகிறேன்.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-59326885384873891622011-01-10T21:01:23.800+05:302011-01-10T21:01:23.800+05:30உங்களோடு சேர்ந்து நானும் புத்தகக் காட்சியை சுற்றின...உங்களோடு சேர்ந்து நானும் புத்தகக் காட்சியை சுற்றினேன். நன்றி!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-3448418358423963752011-01-10T20:51:13.637+05:302011-01-10T20:51:13.637+05:30போன வருஷ ’புத்தகக் காட்சி’க்கே வரணும்னு நெனைச்சேன்...போன வருஷ ’புத்தகக் காட்சி’க்கே வரணும்னு நெனைச்சேன். முடியலை. இந்த முறை பொங்கலின்போது கண்டிப்பா வரலாம்னு இருக்கேன். பதிவுக்கு நன்றி!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-61046175349799592222011-01-10T20:43:03.700+05:302011-01-10T20:43:03.700+05:30அருமையாக இருக்குதுங்க...அருமையாக இருக்குதுங்க...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-71840629898784064202011-01-10T19:47:34.392+05:302011-01-10T19:47:34.392+05:30புத்தகக் காட்சி எனச் சரியாக தலைப்பிட்டுக் கவர்ந்தீ...புத்தகக் காட்சி எனச் சரியாக தலைப்பிட்டுக் கவர்ந்தீர்கள்... பகிர்வுக்கு நன்றி!

பணிவுடன்,
பழமைபேசி.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-9737346001303831452011-01-10T17:34:47.385+05:302011-01-10T17:34:47.385+05:30புத்தகக் காட்சி! வரமுடியாத எங்களுக்கெல்லாம் சுற்றி...புத்தகக் காட்சி! வரமுடியாத எங்களுக்கெல்லாம் சுற்றி வந்தது போலிருக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com