tag:blogger.com,1999:blog-5393351751040045105.post8048644596753170316..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: அனும்மாungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-31731359941124230312010-06-10T21:48:57.430+05:302010-06-10T21:48:57.430+05:30உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய உங்களின் இரண்டு பிளாக...உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய உங்களின் இரண்டு பிளாகையும் வேலைப் பளு காரணமாக அவ்வப்போதுதான் நேரம் இருக்கும்போது மொத்தமாகப் படிக்கிறேன். எனவே உங்களின் பழைய பதிவுகளுக்கெல்லாம் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். நான் அனுராதாரமணின் வாசகன். அவரின் மறைவு அதிர்ச்சியானது. உங்களின் இந்தக் கட்டுரையை விகடனில் படித்தபோது உங்களின் ஈ-மெயிலுக்குப் பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-27843994489339656712010-06-01T20:14:45.426+05:302010-06-01T20:14:45.426+05:30விருது கொடுத்து என்னைக் கௌரவித்தமைக்கு மிக்க நன்றி...விருது கொடுத்து என்னைக் கௌரவித்தமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி! :)ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-10258779788629286372010-06-01T20:13:50.057+05:302010-06-01T20:13:50.057+05:30ஹேராம்! மறைந்தவரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே ந...ஹேராம்! மறைந்தவரிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே நினைவுகூர்தல் நல்ல மரபு! தங்களின் பின்னூட்டத்தைப் பதிவிட இயலாமைக்கு மன்னிக்கவும்! ஹே ராம்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-82361135685388731632010-06-01T20:11:47.402+05:302010-06-01T20:11:47.402+05:30பின்னூட்டங்களை உடனடியாகப் படித்து நன்றி தெரிவிக்க ...பின்னூட்டங்களை உடனடியாகப் படித்து நன்றி தெரிவிக்க இயலாததற்காக முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரேகா ராகவன், சௌந்தர், ஜெய்லானி, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, சித்ரா, கே.பி.ஜனார்த்தனன், கல்யாணி, மதுரைக்காரன், அந்தோணிமுத்து, கிருஷ்குமார் ஆகிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84780405871241476162010-05-25T21:33:08.935+05:302010-05-25T21:33:08.935+05:30அனுராதா அவர்களின் வித்தியாசமான கதையமைப்பில் நா...அனுராதா அவர்களின் வித்தியாசமான கதையமைப்பில் நாகா இயக்கத்தில் உருவான bachelors party (micro) தொடர் நான் மிகவும் ரசித்த தொடர் .
வீட்டில் வைத்து அத்தொடரை பார்க்க பயங்கர எதிர்ப்பு .அந்த அளவுக்கு பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்த சிந்தனையை தூண்டும் தொடர் அது .
மற்றபடி , அனுராதா அவர்களின் படைப்புகள் பரவலாக புத்தக வடிவில் கிடைக்க வேண்டும் .எழுத்தின் வழி என்றென்றும் அவர் நம்மோடு வாழ்வார்IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-42267336126981090262010-05-23T14:45:37.616+05:302010-05-23T14:45:37.616+05:30//தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வ...//தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்குச் செய்து வந்த அவர், இறந்த பிறகும் தன் கண்களைத் தானமாக வழங்கி, இருவருக்கு ஒளியூட்டியிருக்கிறார். தன் மருத்துவமனை அனுபவத்தைச் சிரிக்கச் சிரிக்க எழுதிய அனும்மாவின் ஆன்மா, இந்தக் கடைசி அனுபவத்தையும் எப்படி நகைச்சுவையோடு எழுதலாம் என்றுதான் இப்போது யோசித்துக்கொண்டு இருக்கும்!//

ஆம். நெகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-76584611594526941692010-05-22T08:06:52.988+05:302010-05-22T08:06:52.988+05:30I read this article in the dcurrent ANANDA VIKATAN...I read this article in the dcurrent ANANDA VIKATAN. Really it is a condolenca message of famous writer QAnuradha Ramanan that have been published in favor of her followers and readers. My heartfull condoleance messagege has already been recorded by me. Anyway I appreciate y6our article published in vikatan.Guru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-67694556735777982832010-05-21T16:28:41.645+05:302010-05-21T16:28:41.645+05:30http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138...http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138,htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-23887554485991519452010-05-21T11:07:34.721+05:302010-05-21T11:07:34.721+05:30Anuradhavin kathagalai virumbi padippaval.avarin a...Anuradhavin kathagalai virumbi padippaval.avarin aathma santhiyadaiya kadavulai prarthikkiren.kalyanihttps://www.blogger.com/profile/08135927051550900171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-36335673819895734922010-05-21T10:54:09.689+05:302010-05-21T10:54:09.689+05:30எத்தனை சரளமாக எழுதுகிறவர்! எத்தனை பேருக்கு வழி காட...எத்தனை சரளமாக எழுதுகிறவர்! எத்தனை பேருக்கு வழி காட்டியவர்! நமக்கு எத்தனை பெரிய இழப்பு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-65373660629627621602010-05-21T00:10:30.536+05:302010-05-21T00:10:30.536+05:30May her soul rest in peace!May her soul rest in peace!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-31672165314162888522010-05-20T22:02:36.596+05:302010-05-20T22:02:36.596+05:30அவரது blood group B positive ஆகத் தான் இருந்திருக்...அவரது blood group B positive ஆகத் தான் இருந்திருக்கும். அவரது மறைவையும் நாம் sportive ஆகவே எடுத்துக் கொள்வோமாக..அதுவே அவரது ஆன்மாவிற்கு நாம் அளிக்கும் மிகச்சிறந்த அஞ்சலி ஆக இருக்க முடியும். மேலும் அவர் தம் குடும்பத்தினருக்கு நம் வார்த்தை..அனும்மா வேறெங்கும் போகவில்லை..அவர்தம் எழுத்துக்களில் வாழ்கிறார்..வாழ்ந்து கொண்டிருக்கிறார்..வாழ்ந்து கொண்டே இருப்பார் எந்நாளுமே !!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-5026184380611172752010-05-20T21:57:28.834+05:302010-05-20T21:57:28.834+05:30:-((:-((ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-8452927730005821922010-05-20T21:43:12.255+05:302010-05-20T21:43:12.255+05:30இந்த பதிவுக்கு நன்றிஇந்த பதிவுக்கு நன்றிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-63701163321584956592010-05-20T18:02:25.468+05:302010-05-20T18:02:25.468+05:30அனும்மாவின் கதைகளை விரும்பிப் படிப்பவன். அவரின் இ...அனும்மாவின் கதைகளை விரும்பிப் படிப்பவன். அவரின் இழப்பு பத்திரிகை உலகத்துக்கு குறிப்பாக வாசகர்களுக்கு பேரிழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com