tag:blogger.com,1999:blog-5393351751040045105.post4821796212561795596..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: அதிகம் நிலவு; கொஞ்சம் நெருப்பு!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-58547063739348112682010-02-03T22:26:38.970+05:302010-02-03T22:26:38.970+05:30congrats sir for your book.regarding title, i agre...congrats sir for your book.regarding title, i agree with others.I think Mr.A.V.M.Saravanan also wrote a book in the same title few years back.padmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-9478782947229850692009-12-19T21:55:35.820+05:302009-12-19T21:55:35.820+05:30திரு.பொன்னியின் செல்வன், \\‘என்றும் பசித்திரு, என்...திரு.பொன்னியின் செல்வன், \\‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ நன்றாக இருக்கிறது.// நன்றாக இருந்தது என்று இருக்க வேண்டும். தலைப்பைத்தான் மாற்றிவிட்டார்களே! :(

திரு.சூர்யா, நன்றி!

திருமதி கிருபாநந்தினி! அடுத்த புத்தகம் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்தான். நன்றி!

திரு.சத்யராஜ்குமார், இ-மெயிலில் தாங்கள் அனுப்பிய கடிதத்தை இங்கே சேர்த்துள்ளேன். ஏன், கமெண்ட் பாக்ஸில் பின்னூட்டம் இடுவதில் ஏதாவது பிரச்னையாகிவிட்டதா? மற்றபடி, பாராட்டுக்கு நன்றி!

திரு.ரிஷபன், மிக்க நன்றி!

திரு.வெங்கட் நாகராஜ்! ஆர்வத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

திரு.கே.பி.ஜனார்த்தனன், பாராட்டுக்களுக்கு நன்றி!

திரு.சொக்கன், பாராட்டுக்களுக்கு நன்றி!

Thank you Mr.Rajaraman!

பலா பட்டறை! நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-82567607816025946792009-12-17T19:08:29.990+05:302009-12-17T19:08:29.990+05:30ரொம்ப மகிழ்ச்சி... புத்தக பட்டியலில் இதுவும் உண்டு...ரொம்ப மகிழ்ச்சி... புத்தக பட்டியலில் இதுவும் உண்டு. தொடரட்டும் உங்கள் பணி.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-2271419073047756562009-12-17T16:44:35.876+05:302009-12-17T16:44:35.876+05:30Hatts off for your great noble efforts sirHatts off for your great noble efforts sirRajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-4306452679847587952009-12-16T17:49:53.057+05:302009-12-16T17:49:53.057+05:30வாழ்த்துகள் சார் :)
எனக்கும் இந்த டைட்டில் கொஞ்சம...வாழ்த்துகள் சார் :)

எனக்கும் இந்த டைட்டில் கொஞ்சம்கூடப் பிடிக்கலை, ரவிபிரகாஷ் முன்பு சொன்ன நல்ல டைட்டிலை ஏன் மாத்தினாங்க என்று ட்விட்டரில் புலம்பியிருந்தேன், இப்போதுதான் காரணம் புரிகிறது :(

ஆனால் ஒன்று, ஏற்கெனவே இதை ஆங்கிலத்தில் படித்துவிட்டதால் தமிழில் வாங்குவேனா தெரியவில்லை :)

- என். சொக்கன்,
பெங்களூரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-38498596079788078302009-12-16T15:44:53.399+05:302009-12-16T15:44:53.399+05:30தங்கள் சிரத்தையையும் அக்கறையையும் இந்தப் பதிவு அழக...தங்கள் சிரத்தையையும் அக்கறையையும் இந்தப் பதிவு அழகாக மொழி பெயர்த்துள்ளது. சிறந்த ஒர் புத்தகத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் இத்தனை சுவாரசியமான விஷயங்களா? ...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-89436044985959156312009-12-16T10:13:09.181+05:302009-12-16T10:13:09.181+05:30வாழ்த்துக்கள் ரவி சார்! ஆங்கிலத்தில் அந்த புத்தகத்...வாழ்த்துக்கள் ரவி சார்! ஆங்கிலத்தில் அந்த புத்தகத்தை படித்திருந்தாலும் தாய்த்தமிழில் படிப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பினை அளித்துள்ளீர்கள். ஆன்லைன்-இல் உடனே வாங்கிவிட வேண்டியது தான்!

அடுத்த மொழிபெயர்ப்பு வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துகளுடன்,

வெங்கட் நாகராஜ்
புது தில்லிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-57314104429175999392009-12-16T09:45:30.006+05:302009-12-16T09:45:30.006+05:30மொழிபெயர்ப்பிலும் உங்கள் பங்களிப்பு அறிய சந்தோஷமாய...மொழிபெயர்ப்பிலும் உங்கள் பங்களிப்பு அறிய சந்தோஷமாய் இருக்கிறது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-68643472330935831022009-12-15T23:19:25.614+05:302009-12-15T23:19:25.614+05:30வாழ்த்துகள் ரவிபிரகாஷ்!
மொழிபெயர்ப்பு வாசனையே தெர...வாழ்த்துகள் ரவிபிரகாஷ்!
மொழிபெயர்ப்பு வாசனையே தெரியாமல் மொழிபெயர்ப்பது பெரிய காரியம்தான்.
[சத்யராஜ்குமார்]ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-14401098938504697032009-12-15T23:05:55.801+05:302009-12-15T23:05:55.801+05:30முயற்சி திருவினையாக்கும்! நான் உங்கள் மொழிபெயர்ப்ப...முயற்சி திருவினையாக்கும்! நான் உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியைச் சொன்னேன். உங்களின் அடுத்த புத்தகத்தை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் - ஒரு வயதுகூடப் பூர்த்தியாகாத ஓர் அழகான பெண் குழந்தைக்குத் தாய் என்கிற முறையில்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-90102888343375096142009-12-15T22:54:48.864+05:302009-12-15T22:54:48.864+05:30வாழ்த்துகள் சார்.
இந்த வருட புத்தக கண்காட்சியில்...வாழ்த்துகள் சார்.

இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-58767448206408064422009-12-15T21:41:20.130+05:302009-12-15T21:41:20.130+05:30சார், புத்தக மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கள். நீங்...சார், புத்தக மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மொழி பெயர்த்த தலைப்பு ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ நன்றாக இருக்கிறது.

விரைவில், வாசகர்கள் வாங்கி படித்து பயனடைவார்கள் என்று நம்பலாம்.பொன்னியின் செல்வன்https://www.blogger.com/profile/05348882489729364554noreply@blogger.com