tag:blogger.com,1999:blog-5393351751040045105.post4633126763029639665..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-59977832682747354482010-01-30T12:09:03.954+05:302010-01-30T12:09:03.954+05:30அய்யோ, இந்தத் தலைப்பு வைக்குற வேலை ரொம்பக் கஷ்டமுங...அய்யோ, இந்தத் தலைப்பு வைக்குற வேலை ரொம்பக் கஷ்டமுங்க. ஒவ்வொரு பதிவையும் எழுதி முடிச்சுட்டு பத்து நாளைக்கும் மேல தலைப்பு கிடைக்காம நான் படுற கஷ்டம் இருக்கே....விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-15007083986436143742010-01-29T23:13:04.355+05:302010-01-29T23:13:04.355+05:30//அதெப்படி கோவைக்காரர்கள் பிளாகை மட்டும் உங்களால் ...//அதெப்படி கோவைக்காரர்கள் பிளாகை மட்டும் உங்களால் தனியான இனம் காண முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது // உங்களுக்கு தெரியாத விஷயமில்லை ... எங்க ஊர்கார அண்ணதம்பிகளுக்கும், அக்கா அம்மிணிகளுக்கும் எங்கூர் பாஷை தடயமில்லாமல் தமிழ் எழுதறதும் கஷ்டம் , பேசுறதும் கஷ்டம் ( வெளியூரில் ஏன் வெளி நாட்டில் , நான் தமிழில் நாலு வார்த்தை பேசுவதற்குள் , நீங்க கோயம்புத்தூரா ? என்று கேட்டு விடுவார்கள் ) . இப்ப எல்லாம் படிக்க ஆரம்பிச்சாச்சு ... பதிக்கறதை விட படிப்பதுதான் நடக்கிறது .
அனைத்து சகபதிவர்களுக்கும் நன்றியும் வாழ்த்தும் .PADMANABANhttp://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-5947956901015182022010-01-29T18:36:22.230+05:302010-01-29T18:36:22.230+05:30ஆஹா பதிவர்களின் மூலமே ஒரு தலைப்பு.. வெற்றி யாருடைய...ஆஹா பதிவர்களின் மூலமே ஒரு தலைப்பு.. வெற்றி யாருடையதாக இருந்தாலும்... இதிலிருந்து தேர்வு செய்ததற்கு நன்றிகள் பல..::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-31550065294014127982010-01-29T18:33:27.065+05:302010-01-29T18:33:27.065+05:30ஆர்வத்தோடு தலைப்புகளை அனுப்பி உற்சாகப்படுத்திய அனை...ஆர்வத்தோடு தலைப்புகளை அனுப்பி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் இதயங் கனிந்த நன்றி! இத்தனைத் தலைப்புகளில் தேர்வானது எது என்பதை அறிய, என் அடுத்த பதிவைப் பாருங்கள்!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-62457308295021631492010-01-29T18:32:35.203+05:302010-01-29T18:32:35.203+05:30அப்ப தலைப்பு செலெக்ட் பண்ணிட்டீங்களா?? ஆர்வத்துடன்...அப்ப தலைப்பு செலெக்ட் பண்ணிட்டீங்களா?? ஆர்வத்துடன் வெய்ட்டிங்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-64205681008249095752010-01-29T18:30:08.083+05:302010-01-29T18:30:08.083+05:30பத்மநாபன், ரொம்பவே சிலாகித்துப் பாராட்டியிருக்கிறீ...பத்மநாபன், ரொம்பவே சிலாகித்துப் பாராட்டியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் நன்றி! \\எங்க ஊர் கோவைகாரர்களிடம் ஆரம்பிப்போம் என்று லதானந்த், கிருபா ....என்று வாசித்துவிட்டு// அதெப்படி கோவைக்காரர்கள் பிளாகை மட்டும் உங்களால் தனியான இனம் காண முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! :)ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-48966331880430283862010-01-29T18:27:43.880+05:302010-01-29T18:27:43.880+05:30சித்ரா! மேலோட்டமான பாராட்டாக இல்லாமல் உள்ளத்தின் அ...சித்ரா! மேலோட்டமான பாராட்டாக இல்லாமல் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து பாராட்டியிருக்கிறீர்கள் என்பது உங்கள் வரிகளிலிருந்து தெரிகிறது. மிக்க நன்றி!ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-44295167752875577762010-01-22T14:25:04.432+05:302010-01-22T14:25:04.432+05:30'பொன்மொழிப் பொழுது''பொன்மொழிப் பொழுது'கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-12671634042250682002010-01-21T19:43:13.146+05:302010-01-21T19:43:13.146+05:30படிக்க ஒரு நொடி.. சிந்திக்க பல நொடிபடிக்க ஒரு நொடி.. சிந்திக்க பல நொடிபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-26000258536848650152010-01-21T10:52:45.874+05:302010-01-21T10:52:45.874+05:30ஒரு செகண்ட் படிக்கஒரு செகண்ட் படிக்கபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-21314417059285763822010-01-21T10:48:29.027+05:302010-01-21T10:48:29.027+05:30எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்
உங்கள விடுறதா இல்லை :-)...எனர்ஜிக்கு ஒரு வரி டானிக்

உங்கள விடுறதா இல்லை :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-33050931927314178502010-01-21T10:44:05.799+05:302010-01-21T10:44:05.799+05:301. சிறு வரிகள் பெரு அர்த்தங்கள்.
2. ஒரு வரி... வைர...1. சிறு வரிகள் பெரு அர்த்தங்கள்.
2. ஒரு வரி... வைர வரி

நல்லாயில்லை என்றாலும் திட்டாதீர்கள் :-)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-88908153015750002332010-01-20T23:11:56.925+05:302010-01-20T23:11:56.925+05:30மொழித்துளிகள் .....
மொழியோ துளி , கருத்தோ கடல் ...மொழித்துளிகள் .....

மொழியோ துளி , கருத்தோ கடல் .

துளி... துளி... துளி ....... மொழித்துளி .

மொழி நானூறு (சரியாக நானூறு இருந்தால் , புறநானூறு அகநானூறு மாதிரி )

புத்தம் புதிய ஆத்திசூடி

ரவி , எதாவது தேறுமா பாருங்கள் .........PADMANABANhttp://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-57253579326213466122010-01-20T21:21:05.770+05:302010-01-20T21:21:05.770+05:30\\வாய்மையா/சில சமயம்/வெல்லும் என்பது போல// வாய்மைய...\\வாய்மையா/சில சமயம்/வெல்லும் என்பது போல// வாய்மையே என வரவேண்டும் சார்! நிற்க. மேலும் சில தலைப்புகள்...
1. சிந்தனைச் சுடர்கள்
2. சொன்னதெல்லாம் பொன்!
இன்னும் தோன்றினால் அனுப்புகிறேன்.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-58331976248583895712010-01-20T19:13:40.610+05:302010-01-20T19:13:40.610+05:30விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் புத்தகத்துக்க...விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் புத்தகத்துக்குப் பெயர் வைப்பதே மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். நீங்களோ கரும்பு தின்னக் கூலியாக புத்தகப் பரிசும் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். கசக்குமா என்ன? இந்தத் தலைப்புகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
1. நகை நானூறு
2. அக்கினிக் குஞ்சுகள்கே. ஆர். சியாமளாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-58525594099491741322010-01-20T19:03:26.473+05:302010-01-20T19:03:26.473+05:30நானும் கதைங்குற பேர்ல ஒன்ன எழுதி தலைப்பு என்ன வைக்...நானும் கதைங்குற பேர்ல ஒன்ன எழுதி தலைப்பு என்ன வைக்கலாம்னு ரெண்டு நாள் யோசிச்சேன்.

முயற்சி செய்யுறேன்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-19282317431270073192010-01-20T18:57:28.392+05:302010-01-20T18:57:28.392+05:30இதோ, என் தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை!
உண்மை....இதோ, என் தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை!
உண்மை... உண்மையைத் தவிர வேறில்லை!கே.வி. ராமானுஜம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-25516089588145371462010-01-20T18:49:44.070+05:302010-01-20T18:49:44.070+05:30இதோ சில தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை
உண்மை......இதோ சில தலைப்புக்கள்!
சொல்வதெல்லாம் உண்மை
உண்மை... உணமையைத் தவிர வேறில்லை.கே.வி.ராமானுஜம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-66353852490294556622010-01-20T16:56:38.144+05:302010-01-20T16:56:38.144+05:30This comment has been removed by a blog administrator.கே. ஆர். சியாமளாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-80841271273583318882010-01-20T16:40:31.561+05:302010-01-20T16:40:31.561+05:30Dear Raviprakash, do you remember me? I am your go...Dear Raviprakash, do you remember me? I am your good old friend Kannan (Sangeethamangalam). I read your blogs regularly. I want to give some titles. Whether these are worth or not... you decide.
1. Sol Pudhithu!
2. Vaira MozhikalK.Kannannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-6154893411206236612010-01-20T12:36:15.774+05:302010-01-20T12:36:15.774+05:30Neengal Ketta Thalaippugal
1. Mozhi Kani
2. Thath...Neengal Ketta Thalaippugal

1. Mozhi Kani
2. Thathoos
3. Thathu Mozhikal
4. Ennamellam....
5. Arathap PudhusuKULIR NILAhttps://www.blogger.com/profile/17860757108427884699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-81424981883061950352010-01-20T09:56:07.914+05:302010-01-20T09:56:07.914+05:30அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு
தங்க மொ...அகநானூறு, புறநானூறு போல - பொன்மொழி நானூறு

தங்க மொழியில் தங்கிய மொழிகள்

விழிதிறக்கும் (பொன்)மொழிகள்

பொன்மொழிகள் என்மொழியில்

http://thisaikaati.blogspot.comரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-30536324482644483572010-01-20T08:23:25.409+05:302010-01-20T08:23:25.409+05:30ஆனந்த விகடனிலும் அவள் விகடனிலும் முறையே ‘டிக் டிக்...ஆனந்த விகடனிலும் அவள் விகடனிலும் முறையே ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘பத்துவம்’ ஆகியவற்றைப் படித்து ரசித்திருக்கிறேன். அவற்றை எழுதியது தாங்கள்தான் என்பதை அறிய மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். உங்கள் புத்தகத்துக்கு ஒரு தலைப்பு வைக்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி! தங்கள் பதிவைப் படித்ததும் உடனடியாக எனக்குத் தோன்றிய சில தலைப்புகளை இங்கே எழுதியுள்ளேன். வேறு தோன்றினால் அடுத்த பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்.
1. மின்னல் மொழிகள்
2. சிந்தனை முத்துக்கள்
3. ஒன்றே சொல்; நன்றே சொல்!
4. புதுமொழி நானூறுகிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-68565040696376052012010-01-20T01:00:58.580+05:302010-01-20T01:00:58.580+05:30அவள் விகடன் வாசகிகள் எழுதியதா..??
அவள் விகடன் டுவ...அவள் விகடன் வாசகிகள் எழுதியதா..??

அவள் விகடன் டுவிட்டர்ஸ்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-84209113459538463292010-01-20T00:56:43.291+05:302010-01-20T00:56:43.291+05:30டக்.. டக்.. டக்..டக்.. டக்.. டக்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com