tag:blogger.com,1999:blog-5393351751040045105.post4525065602344406655..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: சிரிப்பு... மன்னிக்க, சிறப்பு விருதுகள்!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-91209323990238967462010-01-31T01:55:09.336+05:302010-01-31T01:55:09.336+05:30சமீப காலத்தில், சுண்டல் மாதிரி வருகிறவர் போகிறவர்க...சமீப காலத்தில், சுண்டல் மாதிரி வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் ‘கலைமாமணி’- மிகவும் ரசித்து சிரித்தேன். நானும் இந்த கண்றாவிஎல்லாம் பார்த்துண்டு தான் இருந்தேன். நாம என்ன சார் பண்ண முடியும்?Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-67117260922627043192009-10-01T12:13:56.078+05:302009-10-01T12:13:56.078+05:30/நீதிபதி ஏ.கே.ராஜன்
வன்மையாக கண்டிக்கிறேன். நீதிய.../நீதிபதி ஏ.கே.ராஜன்

வன்மையாக கண்டிக்கிறேன். நீதியரசர் ஏ.கே.ராஜன் என்பது தான் சரி. பதிவ மாத்தி எழுதுங்கபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-77448294602393369862009-10-01T12:12:27.475+05:302009-10-01T12:12:27.475+05:30//உளியின் ஓசைக்கு மூன்று விருதுகள்
ம்ம்..ம்ம்...ர...//உளியின் ஓசைக்கு மூன்று விருதுகள்

ம்ம்..ம்ம்...ரொம்ப குறைச்சலாத்தான் குடுத்திருக்காங்க..இன்னம் கொஞ்சம் எதிர்பார்த்தோம். இந்த படத்தின் நகைச்சுவை அருமை. அதுவும் இந்த படத்துக்கு போடப்பட்ட செட்..படம் எடுப்பவர்களுக்கு ஒரு பாடம். இப்படி ஒரு தமிழ் படம் வந்தது, நமக்கெல்லாம் பெருமை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-29902219368136522202009-09-30T19:30:51.166+05:302009-09-30T19:30:51.166+05:30//இப்படியொரு நடிகை இருப்பதே சமீப காலத்தில் எனக்கு ...//இப்படியொரு நடிகை இருப்பதே சமீப காலத்தில் எனக்கு மறந்து போய்விட்டது// சார், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! கங்கை அமரன் பேச்சு பாரபட்சமில்லாமல் நேர்மையாக இருந்தது. வெல்டன் அமர்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-91134445023783210712009-09-30T08:09:36.974+05:302009-09-30T08:09:36.974+05:30மத்திய என்ன மாநிலம் என்ன..??
இந்தியாவில் அனைத்து...மத்திய என்ன மாநிலம் என்ன..??

இந்தியாவில் அனைத்து விருதுகளும் கேலி கூத்தின் உச்ச கட்டம் தான்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-167821257570745852009-09-30T07:44:23.921+05:302009-09-30T07:44:23.921+05:30பிரகாஷ்,
தண்டோரா அண்ணனுக்கு பதிவிட்ட அதெ பின்னூட்...பிரகாஷ்,

தண்டோரா அண்ணனுக்கு பதிவிட்ட அதெ பின்னூட்டம் தான் இங்கேயும்.

"தமிழக மக்களின் தலை விதி. அனுபவித்துத் தான் ஆகவேண்டும். ஒரு விஷயத்தில் நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள், காணாமல் அயல் நாட்டில் இருப்பதால்..."

நீங்கள் இன்னும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். அவர்களின் குடும்பத்திற்காக இன்னும் பல விருதுகளை அறிவித்து, அளித்து மகிழலாம். அந்த கன்றாவியை பார்ப்பதற்குத்தானே இருக்கிறோம்?

ம்... என்றுதான் திருந்தப் போகிறோமோ?

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com