tag:blogger.com,1999:blog-5393351751040045105.post1451308593057987412..comments2023-07-09T20:46:39.821+05:30Comments on என் டயரி: டயரி எழுதலையோ டயரி!ungalrasigan.blogspot.comhttp://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5393351751040045105.post-62439917433037639722011-01-05T18:56:14.257+05:302011-01-05T18:56:14.257+05:30டயரி பத்தி ‘என் டயரி’ல எழுதினதும் பொருத்தம்தான்! அ...டயரி பத்தி ‘என் டயரி’ல எழுதினதும் பொருத்தம்தான்! அந்தப் பழைய ‘ஏடாகூடம்’ பிளாகைப் புதுப்பிக்க முடியும்னு நினைக்கிறேன். முடிஞ்சா அதையும் திரும்பக் கொண்டு வாங்க ரவி சார்! அல்லது, அதுல இது மாதிரி சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தா மறுபதிப்பு போடுங்க.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-72205219737272230302011-01-04T20:29:11.229+05:302011-01-04T20:29:11.229+05:30நண்பரே...இது தொடர்பான பதிவொன்றை என்னுடைய வலைப்பூ வ...நண்பரே...இது தொடர்பான பதிவொன்றை என்னுடைய வலைப்பூ வில் எழுதியுள்ளேன்...நேரம் கிடைக்கும் போது படிக்கவும்புன்னகைhttps://www.blogger.com/profile/00867564504060329111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-82636153666249173122011-01-04T10:55:49.107+05:302011-01-04T10:55:49.107+05:30உங்கள் டயரிக் குறிப்புகள் அருமை. பழைய விஷயங்களை அச...உங்கள் டயரிக் குறிப்புகள் அருமை. பழைய விஷயங்களை அசை போட்டுப் பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம்..! எத்தனை த்ரில்..! இதன் தொடர்ச்சிப் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.கணேஷ் ராஜாhttps://www.blogger.com/profile/06116774058409136756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-201714357216381062011-01-02T20:30:08.365+05:302011-01-02T20:30:08.365+05:30/அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத.../அப்புறம் கண்டிப்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தம்புது டயரியில், 'இந்த ஆண்டு முழுவதும் விடாமல் டயரி எழுதுவேன்' என்கிற புத்தாண்டுத் தீர்மானத்தோடு டயரி எழுதும் படலம் ஆரம்பமாகும்./<br />நான் கூட இப்படி இருந்ததுண்டு! நீங்கள் சொல்லிய அத்தனையையும் வைத்து ஒரு வருட blog பக்கங்களை எழுதி விடலாம்!!!ஏடாகூடம் என்ற வார்த்தை நிரம்பப் பிடிக்குமா?போட்டி ஒன்றுக்குப் பரிசாக அனுப்பிய ஏடாகூடக் கதைகள் படித்து அதிசயித்தேன்!ஒவ்வொரு கதையிலும் ஒரு ஏடாகூடம்!!!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-77880358345024002022011-01-01T21:43:13.998+05:302011-01-01T21:43:13.998+05:30மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள், நல்ல பத...மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்shafi-Sabiudeenhttps://www.blogger.com/profile/05826032486409381164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-29110365391210399882011-01-01T21:32:34.685+05:302011-01-01T21:32:34.685+05:30//பதிவு இன்னும் முடியவில்லை. அடுத்த பதிவில் தொடரும...//பதிவு இன்னும் முடியவில்லை. அடுத்த பதிவில் தொடரும்.\\<br /><br />வாழ்த்துக்கள் .venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-39098924988745219212011-01-01T21:00:45.558+05:302011-01-01T21:00:45.558+05:30டைரி பற்றிய உங்கள் டைரிக்குறிப்புகள் அருமை.. இளமைக...டைரி பற்றிய உங்கள் டைரிக்குறிப்புகள் அருமை.. இளமைக்கே உரிய பயம், துடிப்பு, , எவ்வித பாசங்கும் இன்றி வெளிவரும் திறமை இவைகளின் சுகம் பின்னர் எப்பொழுதும் கிடைக்காது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5393351751040045105.post-20292871150295748802011-01-01T19:57:27.288+05:302011-01-01T19:57:27.288+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.com